1/8
Tamil Quiz Game screenshot 0
Tamil Quiz Game screenshot 1
Tamil Quiz Game screenshot 2
Tamil Quiz Game screenshot 3
Tamil Quiz Game screenshot 4
Tamil Quiz Game screenshot 5
Tamil Quiz Game screenshot 6
Tamil Quiz Game screenshot 7
Tamil Quiz Game Icon

Tamil Quiz Game

Sudhakar Kanakaraj
Trustable Ranking IconDe confianza
1K+Descargas
9.5MBTamaño
Android Version Icon5.1+
Versión Android
27.1(26-03-2022)Última versión
-
(0 Opiniones)
Age ratingPEGI-3
Descargar
DetallesOpinionesVersionesInfo
1/8

Descripción de Tamil Quiz Game

விளையாட்டு என்பது பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், அது பொது அறிவை வளர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில் எண்ணற்ற பொது அறிவுக் கேள்விகள் அடங்கி உள்ளன. இது உங்கள் பொது அறிவை நிச்சயம் வளர்க்கும்.


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.


இந்தக் கேள்வி பதில்கள் அனைத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் இருந்தும் அடிக்கடி கேட்கப்பட்டவை.


இந்த விளையாட்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து ஒரு முறை விளையாடத் துவங்கினால் போதும் அதன் பிறகு இந்த விளையாட்டு உங்களை விடாது. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த அற்புத விளையாட்டு இது.


இந்த விளையாட்டில் நாங்கள் ஐந்து வகையான உதவிக் கரங்களை கொடுத்து உள்ளோம்.


2/2 விருப்பத் தேர்வு: இதனை நீங்கள் தேர்வு செய்வீர்கள் ஆனால், ஒரு கேள்விக்கு காட்டப்படும் நான்கு விடைகளில் இரு தவறான விடைகள் மட்டும் மறைந்து விடும். எஞ்சிய இரு விடைகளில் ஒரு விடை சரியானதாகும். அதனை நீங்கள் எளிதில் அனுமானித்து தேர்வு செய்து விடலாம்.


பிரபலம் மூலம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.


நேயர்களிடம் உதவி கூறல் : ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.


கேள்வியை மாற்றிப் பெறும் வாய்ப்பு : கடினமான கேள்வி உங்கள் வழியில் குறுக்கிட்டால், அதில் இருந்து தப்ப அக்கடினமான கேள்வியை வேறு ஒரு கேள்விக்கு மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டு உள்ளது.


தரப்பட்டியல்


இந்த விளையாட்டை நீங்கள் விளையாடி ஜெயித்தால் நீங்கள் வாங்கிய மதிப்பெண் ஆனது ரூபாயின் மதிப்பில் உலகளவில் நமது கூகிள் ப்ளே பட்டியல் மூலமாக பட்டியலிட்டு உங்கள் பெயருடன் காட்டப்படும்.


கடிகை வசதி


ஒவ்வொரு கேள்விக்கும், பதில் அளிக்க ஒரு நிமிடம் அளிக்கப்படும். உங்களுக்கான அந்த ஒரு நிமிட ‘திக்-திக்’ நேரம் மெல்ல நகர்வதை திரையில் காணலாம். அதற்குள் சரியான விடையை தேர்ந்தெடுத்து அளித்து விட்டால் அடுத்த கேள்விக்கு செல்லலாம்.


இன்னும் என்ன தாமதம்? உடனே ஆட்டத்தை துவங்க களத்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் பயணம் இந்த விளையாட்டில் இருந்தே விளையாட்டாய் ஆரம்பிக்கட்டும்.


இந்த விளையாட்டை விளையாடும் சுவாரஸ்யத்தில் இதனை மதிப்பிட மறந்து விடாதீர்கள். உங்கள் பொன்னான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.


This is an android app I brought to every one of us to improve our general knowledge in Tamil language in a unique way. The app will present 12 questions in Tamil in each stage, as you answer correctly, you will progress to the next question. Your score will also increase, by the time you answer 12th question correctly, you would have scored 1 crore.


The app will present all the questions in simple Tamil mixed with English terms, so it is easy to read and understood. The app has the below features,


1. 60 Secs time

2. Care-A-Friend Option

3. Two by Two to eliminate two options

4. Audience Vote for choosing the correct answer

5. Replacing option for tough questions

6. Result Screen - shows the correct answer

7. Statistics Screen - shows the last five high scores

8. Question Topics include World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports etc, all are in Tamil language.


This game will be very useful for the people who are preparing for the competitive challenging exams like bank exams, PO, Clerk, IPS, IAS, UPSC preparation, SSC preparation and all kind of other exams preparations for HSC and CBSC board students.


What are you waiting for, we have added nearly 10K questions in Tamil, you will not see the questions are repeating often. Play as much time as you want, and improve your knowledge greatly with this app.

விளையாடவிளையாட பதுஎன பதுஎன பதுபொழுது பதுபோக பதுஅம பதுஅம பதுஅம பதுஅம பதுபோக பதுபோக குபோக குபோக குபோக குபோக குபோக குபோக குபோக குபோக குபோக டுமபோக டுமபோக டுமபோக டுமபோக டுமபோக டுமபோக டுமபோக டுமபோக டுமபோக டுமபோக டுமபோக டுமபோக டுமமட டுமமட டுமமட டுமமட டுமமட டுமமட டுமமட டுமமட டுமமட டுமமட டுமமட டுமமட டுமமடடும ,மடடும ,மடடும அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. இந்தச் செயலியில்எண் செயலியில்ணற்ற ற கேள் விகள்விகள் அடங்கி அடங்ளன. இது கள்கள் பொது கள சயம்சயம் வளர்க்கும்.


சரித்திரம், விளையாட்டு, உலகம், சினிமா, நாட்டு நடப்புகள் என அனைத்துத் தலைப்புகளில் இருந்தும் மிகுந்த கவனத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணற்ற கேள்வி பதில்களை நாங்கள் கொடுத்து உள்ளோம்.


இந்தக் தக்வி் கள்கள் அனைத்தும் அனைத்தும் பல்வேறு் பல்வுகளில் தேர்தும் அடிக்கடி்அடிக்டவை.


இந்த விளையாட்டை பதிவிறக்கள் பதிவிறக்கம் கம்கம் டு்கம் டு்கம் டு்கம் டு்கம் டு்கம் டு்கம் டு்கம் டு்கம் டு்கம் களை்துவங் துவங் கினால்த செய்களை போதும்களை. அவ்வளவு சுவாரஸ்யம் மிகுந்த மிகுந்புத விளையாட்டு இது.


இந்த நாங்டில் நாங்கள் நாங்கள் நாங்கள் நாங்து ஐந்கரங உள்ளோம்.


2/2 விருப்பத் தேர்வு் வு்வு் வு்வு் கள்வீர்கள் கள்வீர்கள் கள்வீர்கள் கள்வீர்கள் கள்வீர்கள் கள்வீர்கள் கள் ,்கள் படும்கு்படும் படும்கு்கள் படும்கு்படும் படும்கு் படும்மட் கள்து்படும் எஞ்சிய இரு ஒரு் ஒரு விடை ஒரு். அதனை கள்கள் எளிதில்அனுமானித் எளிதில்து தேர்வு செய்து விடலாம்.


பிரபலம் மூலம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் உங்கள் விருப்பமான பிரபலங்கள் மூலம் அந்தக் கேள்விக்கான சரியான பதிலை எளிதில் அறிந்து கொள்ளலாம்.


நேயர்களிடம் உதவி கூறல்: ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் நேயர்களின் வாக்களிப்பு மூலமாக சரியான பதிலை தேர்வு செய்து கொள்ளும் வசதியை நாங்கள் இதில் கொடுத்து உள்ளோம்.


கேள்வியை பெறும்றிப் பெறும்வாய்பு: கடினமான வி்கள வழியில்கள் கள்கிட்டால் டால்கிட்டால், அதில்கிட்டால் டால்கிட்டால் டால்கிட்டால் டால்கிட்டால், அதில்கிட்டால் டால்கிட்டால் டால்ப்டால் டால்ப்டால் ளது்பட்டால்.


தரப்பட்டியல்


இந்த விளையாட்டை விளையாடி்கள் விளையாடி்தால் விளையாடி்தால் விளையாடி்பெண் கள்பெண் கள்மதிப் நீங்மதிப் கள்மதிப் கள்மதிப் நீங்மதிப் உலகளவில்மதிப் உலகளவில்மதிப் உலகளவில்மதிப் உலகளவில்மதிப் உலகளவில்மதிப் உலகளவில்மதிப் உலகளவில்மதிப் உலகளவில்மதிப் உலகளவில்மதிப் உலகளவில்ப் ளே்மதிப் படும்மதிப் உலகளவில்ப் படும்ப் படும்காட் படும்காட்.


கடிகை வசதி


ஒவ்வொரு கும்விக்கும், பதில் அளிக்க படும அளிக் கப்கப்படும். உங்களுக்கான கான்த கானநிமிடத திகநிமிட திகநிமிட திகநிமிட திகநிமிடதிக அதற்குள் குள குள ந்ந்தெடுத்து்து து்டால் டால்த கு்விக்கு கு்லலாம்.


இன்னும் என்ன தாமதம்? உடனே டத்டத்தை தை்க இறங்தில் இறங்குங்கள். உங்கள் வெற்றிப் வெற்றிப் பயணம்இந் பயணம்இந் பயணம்தே் கட்தே் ஆரம்பிக்டும்டும்.


இந்த விளையாட்டை விளையாடும்சுவாரஸ தில்சுவாரஸ்தில் தில பிட்பிட தில்கள். உங்கள் பொன்னான பொன்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள்.


Esta es una aplicación de Android que traje a cada uno de nosotros para mejorar nuestro conocimiento general en idioma tamil de una manera única. La aplicación presentará 12 preguntas en tamil en cada etapa, a medida que responda correctamente, pasará a la siguiente pregunta. Su puntaje también aumentará, para el momento en que responda correctamente la 12ª pregunta, habrá marcado 1 crore.


La aplicación presentará todas las preguntas en tamil simple mezclado con términos en inglés, por lo que es fácil de leer y comprender. La aplicación tiene las siguientes características,


1. 60 Secs de tiempo

2. Opción para cuidar a un amigo

3. Dos por dos para eliminar dos opciones

4. Audiencia Vote por elegir la respuesta correcta

5. Reemplazar la opción por preguntas difíciles

6. Pantalla de resultados: muestra la respuesta correcta

7. Pantalla de estadísticas: muestra los últimos cinco puntajes altos

8. Los temas de preguntas incluyen World, Cricket, Science, Cinema, History, Geography, Places, India, Sports, etc., todos en idioma tamil.


Este juego será muy útil para las personas que se preparan para los exámenes desafiantes competitivos como exámenes bancarios, PO, Clerk, IPS, IAS, preparación de UPSC, preparación de SSC y todo tipo de preparaciones de exámenes para estudiantes de HSC y CBSC.


¿Qué estás esperando? Hemos agregado casi 10,000 preguntas en Tamil, no verás que las preguntas se repitan a menudo. Juega todo el tiempo que quieras y mejora mucho tu conocimiento con esta aplicación.


Tamil Quiz Game - Versión 27.1

(26-03-2022)
Otras versiones
Novedadesமேலும் வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வினாக்களுடன், நீங்கள் எப்பொழுதும் விளையாடலாம்.

¡Todavía no hay reseñas! Para escribir la primera, .

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
¡Buena app garantizada!Esta app ha pasado las pruebas de seguridad de virus, malware y otros ataques maliciosos y no supone ninguna amenaza.

Tamil Quiz Game - Información de APK

Version de la app: 27.1Paquete: com.whiture.tamil.apps.cp
Compatibilidad con Android: 5.1+ (Lollipop)
Desarrollador:Sudhakar KanakarajPolítica de Privacidad:http://www.whiture.com/p/privacy-policy-sudhakar-kanakaraj.htmlPermisos:9
Nombre: Tamil Quiz GameTamaño: 9.5 MBDescargas: 121Versión : 27.1Fecha de lanzamiento: 2023-03-26 01:55:28Pantalla mín: SMALLCPU soportada:
ID del paquete: com.whiture.tamil.apps.cpFirma SHA1: 6F:3E:0B:F2:85:9D:A1:1E:F3:09:1F:C8:0D:75:C9:6A:E9:29:07:64Desarrollador (CN): Whiture IncOrganización (O): Localización (L): País (C): Estado/ciudad (ST):

Última versión de Tamil Quiz Game

27.1Trust Icon Versions
26/3/2022
121 descargas9.5 MB Tamaño
Descargar

Otras versiones

27Trust Icon Versions
10/3/2022
121 descargas9 MB Tamaño
Descargar
22.4Trust Icon Versions
12/7/2021
121 descargas8.5 MB Tamaño
Descargar
22.3Trust Icon Versions
29/12/2020
121 descargas9 MB Tamaño
Descargar
22.2Trust Icon Versions
19/12/2020
121 descargas7 MB Tamaño
Descargar
22.1Trust Icon Versions
6/7/2020
121 descargas6 MB Tamaño
Descargar
21Trust Icon Versions
24/2/2020
121 descargas7.5 MB Tamaño
Descargar
19Trust Icon Versions
16/12/2017
121 descargas7 MB Tamaño
Descargar
16.2Trust Icon Versions
22/9/2017
121 descargas6 MB Tamaño
Descargar
15.0Trust Icon Versions
30/6/2017
121 descargas5 MB Tamaño
Descargar

Apps en la misma categoría

Quizá también te interese...